
15:38:30 / 2013-06-20
சென்னை: மாநிலங்கவைத் தேர்தலில் எந்த கட்சி வேட்பாளரும் வாபஸ் பெறததால் போட்டி உறுதியாகியுள்ளது. அதிமுக சார்பில் 4 பேரும், திமுக சார்பில் கனிமொழி, தேமுதிக சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் மாநிலங்கவைத் தேர்தலில் பரபரப்பு நிலவுகிறது. வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று
மேலும்